news Breaking News
clock

ஆதியூர் பகுதியில் நடந்த 72 வது கூட்டுறவு வார விழா

ஆதியூர் பகுதியில் நடந்த 72 வது கூட்டுறவு வார விழா

திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் பகுதியில் நடந்த 72 வது கூட்டுறவு வார விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். கலெக்டர் சிவசவுந்தரவல்லி மற்றும் பிரமுகர்கள் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News