செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அ.தி.மு.க. கிளை மகளிர் அணி நிர்வாகிகள் அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
Dec 10 2025
68
குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சி உறுப்பினர் சதீஷ், அ.தி.மு.க. கிளை மகளிர் அணிச் செயலாளர் லதா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. கிளை மகளிர் அணி நிர்வாகிகள் அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%