செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அறிவியல் களம்,ஸ்டெம் ஆய்வகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
Nov 14 2025
10
ஆவடி மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் களம்,ஸ்டெம் ஆய்வகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். கலெக்டர் பிரதாப் , மாநகர ஆணையர் சரண்யா , மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கற்பகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%