news Breaking News
clock

அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி:

அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி:



செய்யாறு அக். 11,


செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம், அரசங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று காலை மூலவர் மீது சூரிய ஒளி விழுந்து ஜொலித்த அற்புத காட்சியினை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News