செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
அமிர்தா விரைவு ரயிலுக்கு பாஜகவினர் மேளதாளத்துடன் வரவேற்பு
Oct 17 2025
36
    
திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில் கடந்த 16ம் தேதி முதல் ராமேசுவரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று மானாமதுரை வந்த அமிர்தா விரைவு ரயிலுக்கு பாஜகவினர் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%