செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அண்ணா திருஉருவப் படத்திற்கு அமைச்சர் அன்பரசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
Feb 03 2026
73
ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் அண்ணா திருஉருவப் படத்திற்கு அமைச்சர் அன்பரசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%