அண்ணாமலையார் மருவூடலுக்குப் பின் கிரிவலம்......

அண்ணாமலையார் மருவூடலுக்குப் பின் கிரிவலம்......

திருவண்ணாமலை ஜனவரி 17 அண்ணாமலையார் கோவிலில் மருவூடல் உற்சவம் நடந்த பின்னர் அலங்காரத்துடன் சுவாமி கிரிவலம் 14..கி.மீ சுற்றி வந்தது. கிரிவலம் வரும் வழியெல்லாம் பக்தர்கள் தீபாரதனையுடன் தேங்காய் உடைத்து ஏராளமான பக்தர்கள் கிரிவலத்திலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%