செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம்
Sep 30 2025
201
பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவையொட்டி தோவாளை மேற்கு ஒன்றிய பா.ஜ. ஏற்பாட்டில் ஈசாந்திமங்கலம் ஊராட்சி நாவல் காடு கிராமத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%