செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா

வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி காயத்ரி தேவி, தமிழக அரசின் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கட்டண நிர்ணய குழு சிறப்பு அலுவலர் பார்த்திபன் ஆகியோர் பட்டம் வழங்கினர். அருகில், கல்லூரி முதல்வர் பி.கே.பழனி, பேராசிரியர் பிரவீன் ராஜ், முனைவர் கலைவாசன் முனைவர் முருகவேல் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%