விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு..

விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு..


 


கரூர் பரணி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டுதல் மையம் சார்பில், இன்று "விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு" என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கான்பூரிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR - CLRI) விஞ்ஞானி முனைவர் ஜெய பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது,மாணவர்கள் ஆர்வத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்தும் விஞ்ஞானி முனைவர் ஜெய பிரகாஷ் மாணவர்களுக்குத் தெளிவான விளக்கங்களை அளித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%