
இன்று (15.07.2025) தமிழ்நாடு மின் நாளிதழில் முதல் பக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், வீன்பிள்டன் சாம்பியன் செய்திகள், சிந்திக்க ஒரு நொடி ரவுசு ரமணி ஆகியவையின் கருத்துக்கள் மிகவும் அருமை
நலம் தரும் மருத்துவம் பகுதியில் பசலைக்கீரை பற்றிய குறிப்புகள், சிங்கப்பூர் மந்திரி பழநி முருகன் சுவாமி தரிசனம் ஆகியவை வேறு எந்த செய்தியிலும் இடம்பெற்றவில்லை, மின்சார வாகனங்கள் சார்ஜிங் மையம் ஆகிய செய்திகள் அனைத்தும் மிகவும் அருமை.
யாதுமாகி நின்றவள் தொடர் கதை விறுவிறுப்பாக செல்கிறது, தினமும் ஒரு தலைவர்கள் பகுதியில் கமலா நேரு மற்றும் நேரு பற்றி பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
புதுக்கவிதை பகுதியில் காமராஜர் பிறந்த நாளில் காமராஜர் அவர்களை பற்றி பல கவிதைகள் இடம்பெற்றது வரவேற்க தக்கது.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் தமிழன் பிரித்தான், சமையல் அறை ஸ்பெஷல் பகுதியில் அகத்திக்கீரை அனைவருக்கும் பயன் அளிக்கும்.
நன்றி,
T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?