தன் பிறப்பின் மூலம்
முன்னுரை எழுதியவன்
அனுபவப்பட்ட வாழ்க்கை
மூலம் இடையுரை எழுதி
கலக்கம் கொள்கிறான்
முடிவுரையில் தனக்கு என்ன
கதி கிடைக்குமென்று!
வினை விதைத்தேனா
இல்லை தினை விதைத்தேனா
என்று நாள் ஒவ்வொன்றிலும்
எண்ணி எண்ணி
துயர் கொள்ளும்
இவன் நிலையை
பார்த்து கை கொட்டி
சிரிக்கிறது விதி !
………………………………..
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%