
மூன்று கால்கள்
கொண்டது
முக்காலி என்பது
ஆன்ற மரத்தால்
செய்தது
அழகாகக் காணுமே!
மரத்தால் செய்த
முக்காலி
மாண்பாக இருக்குமே
பருத்த நல்ல
முக்காலி
பாங்காக இருக்குமே!
விழாவில் தானே
காணலாம்
விருப்பமாகப் பேணலாம்
உழைத்த பேர்கள்
உட்கார
உதவுமந்த முக்காலி!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%