----------------------------------
தங்கபோல் சொலிக்கும் உன் முகத்தை தட்டி பார்க்கட்டுமா...
கரடு முரடான உன் நெஞ்சில் பிலிந்து ரசம் குடிக்கட்டுமா...
மெத்தையான உன் வயிற்றில் தலை சாய்ந்து கொஞ்சம் படுக்கட்டுமா...
இல்லறத்தை இருட்டறையில் தேடட்டுமா...
எட்டி உதைத்து உதைத்து
கொஞ்சம் நேரம் விளையாடட்டுமா...
எந்தன் ஆசை முடிந்த பின்னே கண் அசந்து தூங்கட்டுமா...
பெண் என்றால் சொர்க்கம் தானே...
அதில் காதல் என்றால் பல கனவுகள் வரும்தானே...
நீ இல்லாத வாழ்க்கை ஆண்மகனுக்கு கல்லறைதானே....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%