செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளியை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு
Jul 29 2025
142
திருவண்ணாமலை மாநகராட்சியில் 56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 22 அறைகளோடு 880 மாணவ மாணவிகள் தங்கும் அளவில் ஆய்வகங்கள், நூலகம், கணினி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளோடு புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளியை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%