பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த ராணுவ வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், அப்பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%