கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவ தாக்குதலில் 18 போராளிகள் உயிரிழந்தனர்.
உளவுத் தகவலின் அடிப்படையில் பலுசிஸ்தானின் குவெட்டா மாவட்டம், சில்டன் மலைத்தொடரிலும், கெச் மாவட்டத்தின் புலேடாவிலும் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவு தேடுதல் பணி மேற்கொண்டது.
இதில் ராணுவத்தினர் - பலுசிஸ்தான் போராளிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 18 போராளிகள் உயிரிழந்தனர். அங்கிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%