தகப்பன் சொத்து பத்தில்
மகளுக்கும் உரிமையுண்டு
அண்ணி ஓதிய துர்போதனை
மூத்தோன் பகிர மனமில்லை
ஊர் கழுவி ஊற்றினாலும்
அமுக்குவது ஒன்றே குறி
உடன்பிறப்பின் பாசக்கதை
வெளி வேஷம் மட்டிலுமே
கல்யாணம் சீர் செலவுகள்
எல்லாம் சரியாப் போயிற்றாம்
மேலும் விரயமாக்க எண்ணம்
கிடையாதென்றார் உறுதியாய்!

-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%