செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பழைய ஓய்வூதியம் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து. வட்டாட்சியர் துரைராஜ் அவர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு
Jan 03 2026
19
தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து. வட்டாட்சியர் துரைராஜ் அவர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன் அப்துல்ரகுப்பு, கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%