பள்ளி மேலாண்மை க்குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை க்குழு கூட்டம்


25.07.2025 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சி, செல்லப்பம்பாளையம் தொடக்கப்பள்ளியில் இந்தாண்டின் முதலாவது பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் S.உஷா, உதவி ஆசிரியை M.வசந்தா, பள்ளி முன்னாள் மாணவர்கள் S.காசியப்பன், V.பொன்னுசாமி, M.மணி, S.கிருஷ்ணன் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் என திரளாகக் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%