கூண்டுக்குள்ளே நீ இருக்க
குதுகுளமாய் நானிருந்தேன்...!
நம் வாரிசு உயிரை நீ காக்க
பல உணவுகளை நான் கொண்டு வந்தேன்....!
உன்னை மட்டுமே நேசித்தேன்....நான்
உன் காதலை சுவாசித்தேன்...!
நம்மைபோல் யாருமுண்டோ...
நம் காதலைபோல் யாரும் இருப்பார் உண்டோ....!
நம்மைபோல் (பறவை) சேர்ந்திருக்க ....
மானிடருக்கு மனம் உண்டோ....!
பொன், பொருள் மேல் ஆசை இல்லை...
எதையும் சொரண்ட தேவையில்லை...
சொத்து பத்து சேர்க்க வேண்டிய அவசியம் நமக்கில்லை...!
பறவைகள்....எதையும் அடித்து கொண்று உண்னுவதும்மில்லை....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%