நீலவானம்

நீலவானம்

🌤️ 🌤️

நீல வானம் வெண்மேகத்திடம் விள்ளியது;

தென்னை போல் பொறுமை காக்க! 

வெண்டிரை அலை என்ன

அலையாதிரு! 

வெண் மேகம் தன் பதிலைச்சொனானது:

'நான் அலையாவிடில் மேகம் எங்கனம் கருக்கும்? 

கருமேகம் எங்கனம் திரளும்? 

மழை எங்கேனும் பொழியும்? 

அலைந்து நீரைத் திரட்டுவதே, 

இறை எனக்கிட்ட பணி'

மழை பொழிந்தது மறு நாள்

திரும்பவும் நீல வானம் மிளிர்ந்தது.



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%