தேன் தமிழ் பேச்சு!

தேன் தமிழ் பேச்சு!



நீ புன்னகைத்தால் புதுக்கவிதை!


மவுனம் கொண்டால் மரபுக்கவிதை !


இயல்பாய் இருந்தால் இலக்கணம்!


இயக்கம் கொண்டால் இலக்கியம்!


அதரச்சுருக்கங்கள் அழகுகவி நூலகம்!


இடை மடிப்பு ஈரடி வெண்பா!


அங்க அசைவுகள் புறநானூறு!


ஆழ்மனக் கவிதைகள் அகநானூறு!


உன் வாலிப வயது இளந்தமிழ்!


என்மேல் உன் காதல் பழந்தமிழ்!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%