செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூத்துக்குடியில் நேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் நேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., பங்கேற்றார். காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகய்யா, மார்க்கண்டேயன், அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மதிமுக சிப்பிப்பாறை ரவிந்தரன், இ.யூ.மு.லீ மாநிலச் செயலாளர் காயல் மகபூப் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%