செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளையொட்டி வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி மலர் தூவி மரியாதை
Aug 25 2025
118
திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளையொட்டி, காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பாபு, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%