
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மூர்த்தி தேவர் அறிவாலயத்தில் வைத்து நேரில் சந்தித்து,நடைப்பெற இருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு,தங்களின் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார் மேலும் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டியும்,திமுக தனி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற வேண்டியும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் தலைவர் மூர்த்தி தேவர் தெரிவித்துள்ளார்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?