
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன், கெஜலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தோஷ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மாம்பட்டு அருட்சக்தி ஆறு.இலட்சுமண ஸ்வாமிகள், மஹா வாராஹி அம்மன் கோவில் ஹரி ஸ்வாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பூஜை முறைகளை மேற்கொண்டனர். மேலும் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது .
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%