
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆரணி ரோடு தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். இந முகாமில் குடலிறக்கம், சர்க்கரை நோய், இரத்தப் பரிசோதனை, உடல் பருமனுக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் பரிசோதனையில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%