சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி, சிறிய ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது.
வாரத்தில் கடைசி நாளான சனிக்கிழமை தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ரூ. 96,320-க்கும், ஒரு கிராம் ரூ. 12,040-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 198-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,98,000 ஆக உள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?