செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போதை பொருள்களுக்கு எதிரான மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
Dec 09 2025
93
கன்யாகுமரி மாவட்ட சக்ஷம் (மாற்றுத் திறனாளர்கள் நலன் விரும்பும் தேசிய அமைப்பு) முஞ்சிறை ஒன்றியம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளர் தினத்தை முன்னிட்டு போதை பொருள்களுக்கு எதிரான மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%