செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பில்13வது வார பயிற்சி வகுப்பு:
Jan 03 2026
20
செய்யாறு ஐன. 4,
திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நேற்று திருக்குறள் திருப்பணிகள் திட்ட 13 வது வார பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். புலவர் ந. கனகசபை முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பு காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பதினைந்து மாணவிகள், ஆறு மாணவர்கள், பயிற்சியாளர் இருவர், பெரியவர்கள் ஆறு பேர் உள்ளிட்ட 29 பேர் நிகழ்வில் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%