செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகனிடம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
Dec 29 2025
30
`Tuticorin’ என்ற பெயரினை, `தூத்துக்குடி விமான நிலையம்’ என தமிழில் மாற்றவும், கோவை விமான நிலைய பணிகளை விரைந்து செயல்படுத்தவும், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரவும்
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகனிடம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%