சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் படி சுற்றுச்சுழல் மாசு படுதலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நாளை (29ந் தேதி) திங்கட்கிழமை அன்று முதல் வாடிக்கையாளர்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10- கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட காலி பாட்டிலினை அதே கடையில் திருப்பி கொடுத்து ரூ.10 -னை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%