
புதுச்சேரி 07.07.2025 வில்லியனூர் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தின் 2025 ஆம் ஆண்டின் தேர்த்திருவிழா பிரம்மோற்சவத்தில் 06.07.2025 நேற்றைய தினம் 5 -ஆம் நாள் உற்சவத்தில் இரவு கருட சேவையும் , மாட வீதி புறப்பாடும் சிறப்பாக நடைபெற்றது. இந்த கருட சேவை உற்சவம் ஆர்ய வைஸ்ய சமூகத்தினரனால் நடத்தப்பட்டது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%