செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி தெற்கு மண்டல பிரிவில் 5 பிரிவுகளில் விருது
Jan 16 2026
12
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி தெற்கு மண்டல பிரிவில் 5 பிரிவுகளில் விருது பெற்றது. ஒட்டுமொத்த செயல் திறன், குழந்தைகள் நலப் பிரிவு ஆகியவற்றில் முதலிடம், பொது அறுவை சிகிச்சை துறையில் முதலிடம், மகளிர் மற்றும் மகப்பேறு துறையிலும், பொது மருத்துவத்திலும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. மருத்துவ குழுவினருக்கு குமரி கலெக்டர் அழகு மீனா பாராட்டு தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%