கணபதிபுரம் ஸ்ரீ நாக தேவி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு பூர்த்தி விழா

நாகப்பட்டினம் , செப் , 09 -
நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ நாக தேவி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு பூர்த்தி திருவிழா நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி மாநில முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவை தொடங்கி வைத்து சிறப்பு செய்தார். விழாவில் வழக்கறிஞர் சிவச்சந்திரன், வருவாய் ஊழியர்கள் நல சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கரும்பாயிரம் , குற்றாலம் மலர்கொடி மயிலாடுதுறை கவிதா கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அருள்மிகு மகா சக்தி நாக தேவதை சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?