
ஆரணி RDO அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு முகாமில்8.9.25 சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத்தலைவர் புருசோத்தமன் & பொதுசெயலாளர் ரமேஷ் & பொருளாளர் முருகன் & செந்தில் அனைத்து உறுப்பினர் முன்னிலையில்
முள்ளிப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்டவீட்டு வசதிவாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தம் *ஆரணி to தி.மலை NH நெடுஞ்சாலையின் வலது புறமும் இடது புறமும் தினமும் சுமார் 700க்கு மேற்பட்ட பொதுமக்கள் அந்த பாதையை கடக்கும் போது விபத்துக்கு ஆளாகி வருகிறார்கள்..அதை தடுக்கும் விதமாக வேகத்தடை அமைக்க கோரிக்கை RDO திரு.சிவா விடம் மனு வழங்கினோம்.
இன்று மாலை நேரில் வந்து இடத்தை ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் போட சொல்லுகிறேன் என்று உறுதி அளித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?