அரசு போக்குவரத்து பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பணி நேரத்தில் அலைபேசி பயன்படுத்த மாட்டோம் என ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் திண்டுக்கல், வத்தலக்குண்டில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%