ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

எர்ரனஅள்ளி காப்புக்காடு பகுதியில் ஒற்றை யானை நடமாடி வருவதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த எர்ரனஅள்ளி காப்புக்காடு பகுதியில் ஒற்றை யானை, வனத்தை விட்டு வெளியேறி யுள்ளது. தண்டுக்காரன அள்ளி வாழைத் தோட்டம், காட்டுமாரியம்மன் கோவில், காவேரியப்பன்கொட்டாய், கூசுகல், எருது கூடஅள்ளி, பொப்பிடி, நிலகுட்டஅள்ளி, தீப அள்ளி, பெல்ரம்பட்டி கூட்ரோடு, செங்கோ டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள் யானை நுழைந்து, பயிர்களை சேதப்ப டுத்தி வருகிறது. யானையை கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் பாலக் கோடு வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்ற னர். வனத்திற்குள் விரட்டப்பட்ட யானை மீண் டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம். வயலுக்கு நீர் பாய்ச்ச இரவில் செல்ல வேண்டாம். வீட்டிற்கு உள் ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், அனுமதியின்றி விவசாய நிலங்க ளில் மின்வேலி அமைத்தால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்ப

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%