ஊத்தங்கரை மகா முனியப்பன் கோவில் திருவிழா

ஊத்தங்கரை மகா முனியப்பன் கோவில் திருவிழா


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீ மகா முனியப்பன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.இதில் பூங்கரகம்,நேர்த்திகடனாக வேல் எடுத்தல் நிகழ்ந்தன.காலை 6 மணி முதல் இரவு வரை அண்ணாதானம் சிறப்பாக நடைபெற்றது.இரவு வானவேடிக்கை வெகு சிறப்பாக நடைபெற்றது.அனைத்து ஊர் பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 *செய்தி தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%