செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அணைமேடு ராஜமுருகன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 56 அடி உயர முருகன் சிலைக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம்
Nov 25 2025
58
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அணைமேடு ராஜமுருகன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 56 அடி உயர முருகன் சிலைக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர். சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது உயரமான முருகன் சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%