ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ எட்டியம்மன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கரகம் ஜோடித்து ஊர்வலம்
Aug 08 2025
14

திருவண்ணாமலை மாவட்டம் 8.8.2025 சோ. கீழ்நாச்சிப்பட்டு கிராமம் புதிய மேம்பாலம் தெற்கில் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ எட்டியம்மன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கரகம் ஜோடித்து ஊர்வலம் நடைபெற்றது. கும்பம் அன்னதானமும் நடைபெற்றது. உபயதாரர் ஆலய திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கூழ் வார்த்தல் திருவிழாவில் பக்தர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீபாராதனை நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?