
வந்தவாசி, ஆக 09:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலால் வட்டாட்சியர் குமாரவேல், வந்தவாசி வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் லோகேஷ், விஏஓ அர்ஜுனன், கிராம உதவியாளர் பழனி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%