செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விஜய தசமியை முன்னிட்டு இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
Oct 02 2025
100
எட்டையபுரம்
தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து ஆரம்ப நடுநிலைப்பள்ளிகளில் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை விஜய தசமி அன்று சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.
எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் பாலா என்ற மாணவனைச் சேர்க்க பெற்றோர்கள் முக்கனிகளுடன் அரிசி
நிறைந்த தட்டில் முதல் எழுத்தை எழுத வைத்து முதலாம் வகுப்பில் சேர்த்தனர்.பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் மாணவனுக்கு இனிப்புகள் வழங்கி பாடநூல் மற்றும் பயிற்சி நூல்களை வழங்கி வாழ்த்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%