
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. செதிகுல்லா அடல் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 64 ரன்களும், இப்ராகிம் ஸத்ரன் 45 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஸ்ரப் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்
தான் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 34, பஹர் ஸமான் 25, கேப்டன் சல்மான் ஆகா 20 ரன்கள் சேர்த்தனர். ஆட்ட நாயகனாக இப்ராகிம் ஸத்ரன் தேர்வானார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?