மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 267 வது குருபூஜை விழா....
Jan 03 2026
21
திருவண்ணாமலை ஜனவரி-3 அண்ணா சிலை அருகில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 267 வது குருபூஜை விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் N.S. செல்வராஜ் நாயுடு அவர்கள், செயலாளர் S. P. K சுப்பிரமணியன் நாயுடு அவர்கள், மாவட்ட செயலாளர் குணசேகரன் நாயுடு அவர்கள், பொருளாளர் கலாவதி நாயுடு அவர்கள் மகளிர் அணி மாவட்ட தலைவி இவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டார்கள். மகளிர் அணியினருக்கு அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?