மணியோசையில் உள்ளம் மகிழுமே..,
குறைந்த கீதத்தில் கரையுமே சோகம்
தென்றலின் குரலை கேட்கும் போது மனம் மகிழுமே
விடியலின் அன்பான அழைப்பு கதிரவன்
ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசையில் ஆனந்தமே
அதுவே என் இதயத்துடிப்பு என்பதால் பேரானந்தமே
துயரம் எனக்கு இனி இல்லை என்று மணியோசை உணர்த்துகிறதே...
இதுதான்..........
மகிழ்ச்சியை மட்டும் அள்ளித் தருமே..
சின்ன மணியோசை பெரிய நம்பிக்கைக்கு அஸ்திவாரம்
ஓசையை கேட்பதில் ஆசைகள் நிவர்த்தியாகிறதே....
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%