போளூர் கஸீருள் ஜமாத் இஸ்லாமிய அரசு நிதிஉதவி தொடக்கப்பள்ளியில கலைத்திருவிழாவில் தேர்வாகி உள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழா

போளூர் கஸீருள் ஜமாத் இஸ்லாமிய அரசு நிதிஉதவி தொடக்கப்பள்ளியில கலைத்திருவிழாவில் தேர்வாகி உள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழா


போளூர் கஸீருள் ஜமாத் இஸ்லாமிய அரசு நிதிஉதவி தொடக்கப்பள்ளியில்

 இன்று (நவ17)போளூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் நம் பள்ளிக்கு வருகை தந்து காலை வழிபாட்டில் கலந்து கொண்டார். கலைத் திருவிழாவில் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள மாணவி ரி.ப.நுஃபா ஷிஃபா வை பாராட்டி சான்றிதழும் பரிசுகளும் வழங்கினார். மாணவியை தயார் செய்த பெற்றோரையும் பாராட்டி வாழ்த்தி பேசினார். ஆசிரியர் பயிற்றுநர் திரு.ரவி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மானவர்களும் வெற்றி பெற வேண்டும் என ஊக்குவித்து பேசினார்.

பள்ளி நிர்வாகிகள், தாளாளர் குரைஷிசாயப், செயலாளர் அமானுல்லா சாயப், தலைமை ஆசிரியை இடைநிலை ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பெற்றோர் கலந்து கொண்டார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%