திருவண்ணாமலை மாவட்டம் செப்-15 கலசபாக்கம் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117 -வது பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கம் ஊராட்சியில் அண்ணா திருவுருவ சிலைக்கு மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.பெ.சு. தி.சரவணன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் C.N. அண்ணாதுரை அவர்கள், வழக்கறிஞர் சுப்பிரமணியன் அவர்கள், ஒன்றிய செயலாளர் A.சிவக்குமார் அவர்கள் மற்றும் கழகத் தோழர்களும் உறுதிமொழி எடுத்தார்கள். அண்ணாவின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?