செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெங்களூரில் 262 வது பாவாணர் பாட்டரங்கம். ஐ.டி.ஐ. தமிழ்மன்றம் நடத்தியது.

பெங்களூரு இன்று ஞாயிறு மாலை தூரவாணிநகர் ஐ.டி.ஐ. தமிழ்மன்றம் சார்பில் மாதம்தோறும் கடத்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் பாவாணர் பாட்டரங்கம் சிறப்பாக நடந்தது.
நோயின்றி வாழ வழி தேடுவோம். என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்திற்கு திரைப்பட பாடலாசிரியர் தேன்மொழியன் தலைமை ஏற்றார்.
நிகழ்வில் கவிஞர்கள் அந்தோணி சாமி.இர.தேன்மொழி வீணாதேவி. அமுதா தனம் வேளாங்கண்ணி வே.கல்யாண்குமார் சதாசிவம் கார்த்திகேயன் மற்றும் பலர்கலந்து கொண்டு கவிதை வழங்கினர்.
ஒருங்கிணைப்பாளர் இராம இளங்கோவன் தொகுத்து வழங்கினார். தமிழ் மன்ற செயலாளர் மாசிலாமணி வரவேற்றார். சதாசிவம் அவர்கள் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%